Month: February 2024

81 posts

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்

புறநானூறு இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்மைந்துடைமல்லன் மதவலி முருக்கிஒருகால் மார்பொதுங் கின்றே ஒருகால்வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றேநல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப்போர் அருந் தித்தன்…
Read More

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி

புறநானூறு மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணிமன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்துதெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலிவெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்தவம்ப மள்ளரோ பலரேஎஞ்சுவர் கொல்லோ…
Read More

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்

புறநானூறு வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்துஅளைச்செறி உழுவை இரைக்குவந் தன்னமலைப்பரும் அகலம் மதியார் சிலைத்தெழுந்துவிழுமியம் பெரியம் யாமே நம்மிற்பொருநனும்…
Read More

கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்

புறநானூறு கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்குடுமி களைந்து நுதல்வேம்பின் ஒண்தளிர்நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்துகுறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றிநெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்யார்கொல்…
Read More

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புறநானூறு ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்புதுவது அன்று இவ் உலகத்து இயற்கைஇன்றின் ஊங்கோ கேளலம் திரளரைமன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்துசெறியத்…
Read More

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

புறநானூறு மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்பால்தர வந்த பழவிறல் தாயம்எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு எனகுடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னேமண்டுஅமர்ப்…
Read More

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

புறநானூறு குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்ஆள் அன்று என்று வாளின் தப்பார்தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇயகேளல் கேளிர் வேளாண் சிறுபதம்மதுகை இன்றி வயிற்றுத் தீத்…
Read More

மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி

புறநானூறு மெல்ல வந்து என் நல்லடி பொருந்திஈயென இரக்குவர் ஆயின் சீருடைமுரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென் இந்நிலத்துஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என்உள்ளம் எள்ளிய…
Read More

நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்

புறநானூறு நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்இளையன் இவன் என உளையக் கூறிப்படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்நெடுநல் யானையும் தேரும் மாவும்படைஅமை மறவரும் உடையும்…
Read More

மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து

புறநானூறு மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்துஅடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்துஎன்னொடு பொருந்தும் என்ப அவரைஆரமர் அலறத் தாக்கித் தேரொடுஅவர்ப்புறம் காணேன் ஆயின் –…
Read More