குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

புறநானூறு

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ இவ் உலகத் தானே

சேரமான் கணைக்கா லிரும்பொறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி

Next Post

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

Related Posts

களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து

புறநானூறு களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்துஎம்முளும் உளன்ஒரு பொருநன் வைகல்எண் தேர் செய்யும் தச்சன்திங்கள் வலித்த கால்அன் னோனே ஔவையார்
Read More

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

புறநானூறு அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்நீர்அக இருக்கை ஆழி சூட்டியதொன்னிலை மரபின் நின் முன்னோர் போலஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்பூவார் காவின் புனிற்றுப்…
Read More

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புறநானூறு ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்புதுவது அன்று இவ் உலகத்து இயற்கைஇன்றின் ஊங்கோ கேளலம் திரளரைமன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்துசெறியத்…
Read More