எருதே இளைய நுகம் உணராவே

புறநானூறு எருதே இளைய நுகம் உணராவேசகடம் பண்டம் பெரிதுபெய் தன்றேஅவல் இழியினும் மிசை ஏறினும்அவணது அறியுநர் யார் என உமணர்கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்னஇசை விளங்கு கவிகை நெடியோய் திங்கள்நாள்நிறை மதியத்து அனையை இருள்யாவண தோ நின் நிழல்வாழ் வோர்க்கே ஔவையார்

எருதே இளைய நுகம் உணராவே

புறநானூறு எருதே இளைய நுகம் உணராவேசகடம் பண்டம் பெரிதுபெய் தன்றேஅவல் இழியினும் மிசை…

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

புறநானூறு ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்தலைநாள் பொன்ற…

கையது வேலே காலன புழல்

புறநானூறு கையது வேலே காலன புழல்மெய்யது வியரே மிடற்றது பசும்புண்னகவெட்சி மாமலர் வேங்கையொடு…

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

புறநானூறு அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்நீர்அக இருக்கை ஆழி சூட்டியதொன்னிலை மரபின்…

முனைத் தெவ்வர் முரண் அவியப்

புறநானூறு முனைத் தெவ்வர் முரண் அவியப்பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்இனக் களிறு செலக்…

Connect

Stay in the Loop