நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

புறநானூறு

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களி இயல் யானைக் கரிகால் வளவ
சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக் கிருந்தோனே

வெண்ணிற் குயத்தியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்ப

Next Post

அன்னச் சேவல் அன்னச் சேவல்

Related Posts

வினை மாட்சிய விரை புரவியடு

புறநானூறு வினை மாட்சிய விரை புரவியடுமழை யுருவின தோல் பரப்பிமுனை முருங்கத் தலைச்சென்று அவர்விளை வயல் கவர்பு ஊட்டிமனை மரம் விறகு ஆகக்கடி துறைநீர்க்…
Read More

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி

புறநானூறு வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகிநெடிய என்னாது சுரம்பல கடந்துவடியா நாவின் வல்லாங்குப் பாடிப்பெற்றது மகழ்ந்தும் சுற்றம் அருத்திஓம்பாது உண்டு கூம்பாது வீசிவரிசைக்கு வருந்தும்இப்…
Read More

வருதார் தாங்கி அமர்மிகல் யாவது

புறநானூறு வருதார் தாங்கி அமர்மிகல் யாவதுபொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டிநிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்பருந்து அருந்துற்ற…
Read More