Browsing Tag

புறநானூறு

110 posts

கடந்து அடு தானை மூவிரும் கூடி

புறநானூறு கடந்து அடு தானை மூவிரும் கூடிஉடன்றனிர் ஆயினும் பறம்பு கொள்ற்கு அரிதேமுந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடுமுந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்யாமும் பாரியும் உளமேகுன்றும்…
Read More

அளிதோ தானே பாரியது பறம்பே

புறநானூறு அளிதோ தானே பாரியது பறம்பேநளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தேஒன்றே சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மேஇரண்டே தீஞ்சுளைப்…
Read More

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி

புறநானூறு குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளிஆரம் ஆதலின் அம் புகை அயலதுசாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்பறம்பு பாடினர் அதுவே அறம்பூண்டுபாரியும் பரிசிலர் இரப்பின்வாரேன் என்னான்…
Read More

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

புறநானூறு நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவைகடவுள் பேணேம் என்னா ஆங்குமடவர் மெல்லியர் செல்லினும்கடவன் பாரி கை வண்மையே கபிலர்
Read More

போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை

புறநானூறு போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மைஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐநுண்பல் கருமம் நினையாதுஇளையன் என்று…
Read More

ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்

புறநானூறு ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் எனச்சுரன்முதல் இருந்த சில்வளை விறலிசெல்வை யாயின் சேணோன் அல்லன்முனைசுட…
Read More

எருதே இளைய நுகம் உணராவே

புறநானூறு எருதே இளைய நுகம் உணராவேசகடம் பண்டம் பெரிதுபெய் தன்றேஅவல் இழியினும் மிசை ஏறினும்அவணது அறியுநர் யார் என உமணர்கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்னஇசை…
Read More

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

புறநானூறு ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோஅணிபூண் அணிந்த யானை இயல்தேர்அதியமான் பரிசில் பெறூஉங் காலம்நீட்டினும் நீட்டா…
Read More

கையது வேலே காலன புழல்

புறநானூறு கையது வேலே காலன புழல்மெய்யது வியரே மிடற்றது பசும்புண்னகவெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்சுரி இரும் பித்தை பொலியச் சூடிவரி வயம் பொருத வயக்களிறு…
Read More