கடந்து அடு தானை மூவிரும் கூடி

புறநானூறு

கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொள்ற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே

கபிலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அளிதோ தானே பாரியது பறம்பே

Next Post

அளிதோ தானே பேரிருங் குன்றே

Related Posts

எழுஇனி நெஞ்சம் செல்கம் யாரோ

புறநானூறு எழுஇனி நெஞ்சம் செல்கம் யாரோபருகு அன்ன வேட்கை இல்அழிஅருகிற் கண்டும் அறியார் போலஅகம்நக வாரா முகன்அழி பரிசில்தாள்இலாளர் வேளார் அல்லர்வருகென வேண்டும் வரிசை…
Read More

மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்

புறநானூறு மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தேபொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்துநின்தலை வந்த இருவரை நினைப்பின்தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்அமர்வெங் காட்சியடு…
Read More