கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்

புறநானூறு

கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ
வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுக என
மாட மதுரையும் தருகுவன் எல்லாம்
பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்
தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போல அவன்
கொண்ட குடுமித்தும் இத் தண்பணை நாடே

கோவூர்கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

Next Post

கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்

Related Posts

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்

புறநானூறு வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்களம்படக் கடந்த கழல்தொடி தடக்கைஆர்கலி நறவின் அதியர் கோமான்போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சிபால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னிநீல…
Read More

என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்

புறநானூறு என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்என்னைக்கு நாடு இஃது அன்மை யானும்ஆடுஆடு என்ப ஒருசா ரோரேஆடன்று என்ப ஒருசா ரோரேநல்லபல்லோர் இருநன் மொழியேஅஞ்சிலம்பு…
Read More

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

புறநானூறு கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப்பாழ்செய் தனை அவர் நனந்தலை நல்லெயில்புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்தேர்வழங்…
Read More