Browsing Tag

கோவூர்கிழார்

6 posts

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி

புறநானூறு வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகிநெடிய என்னாது சுரம்பல கடந்துவடியா நாவின் வல்லாங்குப் பாடிப்பெற்றது மகழ்ந்தும் சுற்றம் அருத்திஓம்பாது உண்டு கூம்பாது வீசிவரிசைக்கு வருந்தும்இப்…
Read More

நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்

புறநானூறு நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனைஇவரே புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்களிறுகண்டு அழூஉம் அழாஅல்…
Read More

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்

புறநானூறு இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே நின்னொடுபொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றேஒருவீர் தோற்பினும் தோற்ப நும்…
Read More

கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்

புறநானூறு கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்மான்தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்தயிர்கொடு வந்த தசும்பும் நிறையஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்முகந்தனர்…
Read More

கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்

புறநானூறு கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோவண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுக எனமாட மதுரையும் தருகுவன்…
Read More

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

புறநானூறு சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்அறத்து வழிப்படூஉம் தோற்றம் போலஇரு குடை பின்பட ஓங்கி ஒரு குடைஉருகெழு மதியின் நிவந்துசேண் விளங்கநல்லிசை வேட்டம் வேண்டி…
Read More