என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்

புறநானூறு

என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்
என்னைக்கு நாடு இஃது அன்மை யானும்
ஆடுஆடு என்ப ஒருசா ரோரே
ஆடன்று என்ப ஒருசா ரோரே
நல்லபல்லோர் இருநன் மொழியே
அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி எம்இல்
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
யான்கண் டனன் அவன் ஆடா குதலே

நக்கண்ணையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

என் புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே

Next Post

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

Related Posts

யாண்டுபல வாக நரையில ஆகுதல்

புறநானூறு யாண்டுபல வாக நரையில ஆகுதல்யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்அல்லவை செய்யான் காக்க அதன்தலைஆன்றுஅவிந்து…
Read More

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்

புறநானூறு சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்கூனும் குறளும் ஊமும் செவிடும்மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்குஎண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்பேதைமை அல்லது ஊதியம் இல் எனமுன்னும்…
Read More