கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்

புறநானூறு

கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ
வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுக என
மாட மதுரையும் தருகுவன் எல்லாம்
பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்
தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போல அவன்
கொண்ட குடுமித்தும் இத் தண்பணை நாடே

கோவூர்கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

Next Post

கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்

Related Posts

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்

புறநானூறு அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்வென்று எறி முரசின் வேந்தர்…
Read More

மீன்உண் கொக்கின் தூவி அன்ன

புறநானூறு மீன்உண் கொக்கின் தூவி அன்னவால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகைஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்நோன்கழை துயல்வரும் வெதிரத்துவான்பெயத் தூங்கிய சிதரினும்…
Read More

நனிபே தையே நயனில் கூற்றம்

புறநானூறு நனிபே தையே நயனில் கூற்றம்விரகுஇன் மையின் வித்துஅட்டு உண்டனைஇன்னுங் காண்குவை நன்வாய் ஆகுதல்ஒளிறுவாள் மறவரும் களிறும் மாவும்குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழியநாளும் ஆனான்…
Read More
Exit mobile version