குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

புறநானூறு

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ இவ் உலகத் தானே

சேரமான் கணைக்கா லிரும்பொறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி

Next Post

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

Related Posts

களிறு கடைஇய தாள்

புறநானூறு களிறு கடைஇய தாள்கழல் உரீஇய திருந்துஅடிக்கணை பொருது கவிவண் கையால்கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்துமா மறுத்த மலர் மார்பின்தோல் பெயரிய எறுழ் முன்பின்எல்லையும்…
Read More

கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்

புறநானூறு கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்கழல்புனை திருந்துஅடிக் காரி நின் நாடேஅழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவேவீயாத் திருவின் விறல் கெழு தானைமூவருள்…
Read More

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ

புறநானூறு ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்பெருவிற லமரர்க்கு வென்றி தந்தகறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்பிறைநுதல் விளங்கு மொருகண் போலவேந்துமேம் பட்ட…
Read More
Exit mobile version