பாரி பாரி என்றுபல ஏத்தி

புறநானூறு

பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே

கபிலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

Next Post

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி

Related Posts

அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ

புறநானூறு அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇமுணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்குவடபுல மன்னர் வாட வடல்குறித்தின்னா வெம்போ…
Read More

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியடு

புறநானூறு வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியடுகொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்கடல்கண் டன்ன ஒண்படைத் தானையடுமலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅஉரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடுசெருமேம்…
Read More

யாவிர் அயினும் கூழை தார்கொண்டு

புறநானூறு யாவிர் அயினும் கூழை தார்கொண்டுயாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே ஔவையார்
Read More