போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை

புறநானூறு

போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
நுண்பல் கருமம் நினையாது
இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்

Next Post

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

Related Posts

அடுநை யாயினும் விடுநை யாயினும்

புறநானூறு அடுநை யாயினும் விடுநை யாயினும்நீ அளந் தறிதி நின் புரைமை வார்தோல்செயறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்தண்ணான் பொருநை வெண்மணல்…
Read More

கடந்து அடு தானை மூவிரும் கூடி

புறநானூறு கடந்து அடு தானை மூவிரும் கூடிஉடன்றனிர் ஆயினும் பறம்பு கொள்ற்கு அரிதேமுந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடுமுந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்யாமும் பாரியும் உளமேகுன்றும்…
Read More

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி

புறநானூறு மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணிமன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்துதெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலிவெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்தவம்ப மள்ளரோ பலரேஎஞ்சுவர் கொல்லோ…
Read More