நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

புறநானூறு

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கை வண்மையே

கபிலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை

Next Post

பாரி பாரி என்றுபல ஏத்தி

Related Posts

முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்

புறநானூறு முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்செம்மீ னிமைக்கு மாக விசும்பின்உச்சி நின்ற வுவவுமதி கண்டுகட்சி மஞ்ஞையிற் சுரமுதல் சேர்ந்தசில்வளை விறலியும் யானும் வல்விரைந்துதொழுதன மல்லமோ…
Read More

மன்றப் பலவின் மாச்சினை மந்தி

புறநானூறு மன்றப் பலவின் மாச்சினை மந்திஇரவலர் நாற்றிய விசிகூடு முழவின்பாடின் தெண்கண் கனி செத்து அடிப்பின்அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்கழல் தொடி ஆஅய்…
Read More

இன்று செலினுந் தருமே சிறுவரை

புறநானூறு இன்று செலினுந் தருமே சிறுவரைநின்று செலினுந் தருமே பின்னும்முன்னே தந்தனென் என்னாது துன்னிவைகலும் செலினும் பொய்யலன் ஆகியாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்தான்வேண்டி யாங்குத்…
Read More