கையது வேலே காலன புழல்

புறநானூறு

கையது வேலே காலன புழல்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்னக
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
சுரி இரும் பித்தை பொலியச் சூடி
வரி வயம் பொருத வயக்களிறு போல
இன்னும் மாறாது சினனே அன்னோ
உய்ந்தனர் அல்லர் இவண் உடற்றி யோரே
செறுவர் நோக்கிய கண் தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பு ஆனாவே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

Next Post

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

Related Posts

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

புறநானூறு போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்ஊனுற மூழ்கி உருவிழந் தனவேவேலே குறும்படைந்த அரண் கடந்தவர்நறுங் கள்ளின் நாடு நைத்தலின்சுரை…
Read More

நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்

புறநானூறு நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்மன்னுயிர் நிழற்று நிழலு மில்லைவளிமிகின் வலியு மில்லை யொளிமிக்கவற்றோ ரன்ன சினப்போர் வழுதிதண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்துகொண்டி வேண்டுவ…
Read More

செஞ்ஞா யிற்றுச் செலவும்

புறநானூறு செஞ்ஞா யிற்றுச் செலவும்அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்வளி திரிதரு திசையும்வறிது நிலைஇய காயமும் என்றிவைசென்றளந்து அறிந்தார் போல என்றும்இனைத்து என்போரும்…
Read More
Exit mobile version