கையது வேலே காலன புழல்

புறநானூறு

கையது வேலே காலன புழல்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்னக
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
சுரி இரும் பித்தை பொலியச் சூடி
வரி வயம் பொருத வயக்களிறு போல
இன்னும் மாறாது சினனே அன்னோ
உய்ந்தனர் அல்லர் இவண் உடற்றி யோரே
செறுவர் நோக்கிய கண் தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பு ஆனாவே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

Next Post

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

Related Posts

மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும்

புறநானூறு மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும்அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனிநட்டனை மன்னோ முன்னே…
Read More

எரிபுனக் குறவன் குறையல் அன்ன

புறநானூறு எரிபுனக் குறவன் குறையல் அன்னகரிபுற விறகின் ஈம ஒள்அழல்குருகினும் குறுகுக குறுகாது சென்றுவிசும்பஉற நீளினும் நீள்க பசுங்கதிர்திங்கள் அன்ன வெண்குடைஒண்ஞாயிறு அன்னோன் புகழ்…
Read More

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே

புறநானூறு ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறேகார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவேயார்கொல் அளியர் தாமே ஆர் நார்ச்செறியத் தொடுத்த கண்ணிக்கவிகை மள்ளன் கைப்பட்…
Read More