குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி

புறநானூறு

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே அறம்பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர் வரை யன்னே

கபிலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

பாரி பாரி என்றுபல ஏத்தி

Next Post

அளிதோ தானே பாரியது பறம்பே

Related Posts

இளையரும் முதியரும் வேறுபுலம் படர

புறநானூறு இளையரும் முதியரும் வேறுபுலம் படரஎதிர்ப்ப எழாஅய் மார்பமண் புல்லஇடைச்சுரத்து இறுத்த மள்ள விளர்த்தவளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்இன்னன் ஆயினன் இளையோன் என்றுநின்னுரை செல்லும்…
Read More

இரவலர் புரவலை நீயும் அல்லை

புறநானூறு இரவலர் புரவலை நீயும் அல்லைபுரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்இரவலர் உண்மையும் காண்இனி இரவலர்க்குஈவோர் உண்மையும் காண் இனி நின்ஊர்க்கடுமரம் வருந்தத் தந்து யாம்…
Read More
Exit mobile version