கடந்து அடு தானை மூவிரும் கூடி

புறநானூறு

கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொள்ற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே

கபிலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அளிதோ தானே பாரியது பறம்பே

Next Post

அளிதோ தானே பேரிருங் குன்றே

Related Posts

ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை

புறநானூறு ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடைமாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்கடல்வளர் புரிவளை புரையு மேனிஅடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்மண்ணுறு திருமணி புரையு மேனிவிண்ணுயர் புட்கொடி…
Read More

அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்

புறநானூறு அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்கறிவளர் அடுக்கத்து மலரந்த காந்தள்கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையடுகடுங்கண் கேழல் உழுத பூழிநன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்உழாஅது வித்திய…
Read More

சுவல் அழுந்தப் பல காய

புறநானூறு சுவல் அழுந்தப் பல காயசில் லோதிப் பல்இளை ஞருமேஅடி வருந்த நெடிது ஏறியகொடி மருங்குல் விறலிய ருமேவாழ்தல் வேண்டிப்பொய் கூறேன் மெய் கூறுவல்ஓடாப்…
Read More
Exit mobile version