Browsing Tag

கபிலர்

27 posts

கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்

புறநானூறு கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்சிலைகெழு குறவர்க்கு அல்குமிசைவு ஆகும்மலை கெழு நாட மா வண் பாரிகலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ எற்புலந்தனை யாகுவை…
Read More

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்

புறநானூறு வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்கட்சி காணாக் கடமா நல்லேறுகடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக்கடிய கதழும் நெடுவரைப் படப்பைவென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றிஇருபால்…
Read More

இவர் யார் என்குவை ஆயின் இவரே

புறநானூறு இவர் யார் என்குவை ஆயின் இவரேஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசைபடுமணி யானைப்பறம்பின் கோமான்நெடுமாப் பாரி மகளிர் யானேதந்தை தோழன்…
Read More

மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்

புறநானூறு மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்கடாஅ யானைக் கலிமான் பேகபசித்தும் வாரோம் பாரமும் இலமேகளங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்நயம்புரிந்…
Read More

அருளா யாகலோ கொடிதே இருள்வரச்

புறநானூறு அருளா யாகலோ கொடிதே இருள்வரச்சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின்கார்எதிர் கானம் பாடினே மாகநீல்நறு நெய்தலிற் பொலிந்த உண்கண்கலுழ்ந்து வார் அரிப் பனி…
Read More

மலைவான் கொள்க என உயர்பலி தூஉய்

புறநானூறு மலைவான் கொள்க என உயர்பலி தூஉய்மாரி ஆன்று மழைமேக்கு உயர்க எனக்கடவுட் பேணிய குறவர் மாக்கள்பெயல்கண் மாறிய உவகையர் சாரல்புனைத்தினை அயிலும் நாட…
Read More

நாளன்று போடிப் புள்ளிடைத் தட்பப்

புறநானூறு நாளன்று போடிப் புள்ளிடைத் தட்பப்பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொளப்பாடு ஆன்று இரங்கும் அருவிப்பீடு கெழு மலையற் பாடி…
Read More

நாட் கள் உண்டு நாள்மகிழ் மகிழின்

புறநானூறு நாட் கள் உண்டு நாள்மகிழ் மகிழின்யார்க்கும் எளிதே தேர் ஈதல்லேதொலையா நல்லிசை விளங்கு மலயன்மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்பயன்கிழு முள்ளூர் மீமிசைப்பட்ட மாரி…
Read More

கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்

புறநானூறு கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்கழல்புனை திருந்துஅடிக் காரி நின் நாடேஅழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவேவீயாத் திருவின் விறல் கெழு தானைமூவருள்…
Read More