பாரி பாரி என்றுபல ஏத்தி

புறநானூறு

பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே

கபிலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

Next Post

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி

Related Posts

ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும் சிறு வரை

புறநானூறு ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும் சிறு வரைசென்று நின் றோர்க்கும் தோன்றும் மன்றகளிறு மென்று இட்ட கவளம் போலநறவுப் பிழிந் திட்ட கோதுடைச்…
Read More

வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்

புறநானூறு வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்களிறுபடிந்து உண்டெனக் கலங்கிய துறையும்கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்சூர்நவை முருகன் சுற்றத்து அன்ன நின்கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்கொள்வது…
Read More

இவன் யார் என்குவை ஆயின் இவனே

புறநானூறு இவன் யார் என்குவை ஆயின் இவனேபுலிநிறக் கவசம் பூம்பொறி சிதையஎய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்மறலி அன்ன களிற்றுமிசை யோனேகளிறே முந்நீர் வழங்கு நாவாய்…
Read More
Exit mobile version