யாவிர் அயினும் கூழை தார்கொண்டு

புறநானூறு

யாவிர் அயினும் கூழை தார்கொண்டு
யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்
ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து

Next Post

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்

Related Posts

முற்றிய திருவின் மூவர் ஆயினும்

புறநானூறு முற்றிய திருவின் மூவர் ஆயினும்பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமேவிறற்சினம் தணிந்த விரைபரிப் புரவிஉறுவர் செல்சார்வு ஆகிச் செறுவர்தாளுளம் தபுத்த வாள்மிகு தானைவெள்வீ வேலிக்…
Read More

சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே

புறநானூறு சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னேபெரிய கட் பெறினேயாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னேசிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னேபெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னேஎன்பொடு…
Read More

அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு

புறநானூறு அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறுஅணங்குடை அரவின் அருந்தலை துமியநின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்குன்றுதூவ எறியும் அரவம் போலமுரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்றுஅரைசுபடக்…
Read More