Browsing Category

புறநானூறு

274 posts

முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்

புறநானூறு முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டுபச்சூன் தின்று பைந்நிணப் பெருத்தஎச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப்புலம்புக் கனனே…
Read More

செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்

புறநானூறு செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கண்குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்செவிஇறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடுயார்கொலோ அளியன் தானே தேரின்ஊர்பெரிது இகந்தன்றும்…
Read More

கலம்செய் கோவே கலம்செய் கோவே

புறநானூறு கலம்செய் கோவே கலம்செய் கோவேஅச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்தியசிறுவெண் பல்லி போலத் தன்னொடுசுரம்பல வந்த எமக்கும் அருளிவியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழிஅகலிது ஆக…
Read More

ஐயோ எனின்யான் புலி அஞ்சுவலே

புறநானூறு ஐயோ எனின்யான் புலி அஞ்சுவலேஅணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கல்லேன்என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னைஇன்னாது உற்ற அறனில் கூற்றேதிரைவளை முன்கை பற்றிவரைநிழல் சேர்கம் நடந்திசின்…
Read More

இளையரும் முதியரும் வேறுபுலம் படர

புறநானூறு இளையரும் முதியரும் வேறுபுலம் படரஎதிர்ப்ப எழாஅய் மார்பமண் புல்லஇடைச்சுரத்து இறுத்த மள்ள விளர்த்தவளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்இன்னன் ஆயினன் இளையோன் என்றுநின்னுரை செல்லும்…
Read More

என்திறத்து அவலம் கொள்ளல் இனியே

புறநானூறு என்திறத்து அவலம் கொள்ளல் இனியேவல்வார் கண்ணி இளையர் திளைப்பநாகாஅல் என வந்த மாறே எழாநெல்பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்வளைஇல் வறுங்கை ஓச்சிக்கிளையுள்ஒய்வலோ கூறுநின்…
Read More

கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து

புறநானூறு கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்துதில்லை அன்ன புல்லென் சடையோடுஅள்இலைத் தாளி கொய்யு மோனேஇல்வழங்கு மடமயில் பிணிக்கும்சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே மாற்பித்தியார்
Read More

ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்

புறநானூறு ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்பாவை அன்ன குறுந்தொடி மகளிர்இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிக்கும்கழைக்கண் நெடுவரை அருவியாடிக்கான யானை தந்த விறகின்கடுந்தெறல் செந்தீ வேட்டுப்புறம்தாழ்…
Read More

குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்

புறநானூறு குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்இரவலர்த் தடுத்த வாயிற் புரவலர்கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்கூந்தல் கொய்து குறுந்தொடு நீக்கிஅல்லி உணவின் மனைவியடு இனியேபுல்என் றனையால்…
Read More

கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்

புறநானூறு கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழஎரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடுஉறழ்வேல்…
Read More