போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை

புறநானூறு

போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
நுண்பல் கருமம் நினையாது
இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்

Next Post

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

Related Posts

நீரறவு அறியா நிலமுதற் கலந்த

புறநானூறு நீரறவு அறியா நிலமுதற் கலந்தகருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழைமெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்தொடலை ஆகவும் கண்டனம் இனியேவெருவரு குருதியடு மயங்கி உருவுகரந்துஒறுவாய்ப் பட்ட…
Read More

யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா

புறநானூறு யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணராபொருள்அறி வாரா ஆயினும் தந்தையர்க்குஅருள்வந் தனவால் புதல்வர்தம் மழலைஎன்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்கடி மதில் அரண்பல கடந்துநெடுமான் அஞ்சி…
Read More

நீலக் கச்சைப் பூவார் ஆடைப்

புறநானூறு நீலக் கச்சைப் பூவார் ஆடைப்பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து இனியேதன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர்எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்கையின் வாங்கித்…
Read More
Exit mobile version