யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா

புறநானூறு

யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருள்அறி வாரா ஆயினும் தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை
என்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
கடி மதில் அரண்பல கடந்து
நெடுமான் அஞ்சி நீ அருளல் மாறே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்

Next Post

திண் பிணி முரசம் இழுமென முழங்கச்

Related Posts

மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து

புறநானூறு மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்துஅடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்துஎன்னொடு பொருந்தும் என்ப அவரைஆரமர் அலறத் தாக்கித் தேரொடுஅவர்ப்புறம் காணேன் ஆயின் –…
Read More

செஞ்ஞா யிற்றுச் செலவும்

புறநானூறு செஞ்ஞா யிற்றுச் செலவும்அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்வளி திரிதரு திசையும்வறிது நிலைஇய காயமும் என்றிவைசென்றளந்து அறிந்தார் போல என்றும்இனைத்து என்போரும்…
Read More

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

புறநானூறு ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்எம்அம்பு கடிவிடுதும் நுன்அரண் சேர்மின் எனஅறத்துஆறு…
Read More