வல்லா ராயினும் வல்லுந ராயினும்

புறநானூறு

வல்லா ராயினும் வல்லுந ராயினும்
புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன
உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற
நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்
நீயே பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்
டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க
நனந்தலைப் பேரூ ரெரியு நைக்க
மின்னுநிமர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்
கடிமரந் தடித லோம்புநின்
நெடுநல் யானைக் கந்தாற் றாவே

காரிக்கண்ணனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை

Next Post

நீயே தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே

Related Posts
புறநானூறு Purananooru

யாதும் ஊரே யாவரும் கேளிர்

புறநானூறு யாதும் ஊரே யாவரும் கேளிர்தீதும் நன்றும் பிறர்தர வாராநோதலும் தணிதலும் அவற்றோ ரன்னசாதலும் புதுவ தன்றே வாழ்தல்இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்இன்னாது என்றலும்…
Read More

நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்

புறநானூறு நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்ஓம்பாது கடந்தட்டு அவர்முடி புனைந்த பசும் பொன்னின்அடி பொலியக் கழல் தைஇயவல் லாளனை வய வேந்தேயாமே நின்…
Read More