நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்

புறநானூறு

நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்
மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை
வளிமிகின் வலியு மில்லை யொளிமிக்
கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி
தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்து
கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே
அளியரோ வளியரவ னிளியிழந் தோரே
நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த
செம்புற் றீயல் போல
ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே

ஐயூர் முடவனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மாசற விசித்த வார்புஉறு வள்பின்

Next Post

அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ

Related Posts

அருவி தாழ்ந்த பெருவரை போல

புறநானூறு அருவி தாழ்ந்த பெருவரை போலஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்கடவுள் சான்ற கற்பின் சேயிழைமடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்கிண்கிணிப் புதல்வர் பொலிக என்று ஏத்தித்திண்தேர்…
Read More

இன்று செலினுந் தருமே சிறுவரை

புறநானூறு இன்று செலினுந் தருமே சிறுவரைநின்று செலினுந் தருமே பின்னும்முன்னே தந்தனென் என்னாது துன்னிவைகலும் செலினும் பொய்யலன் ஆகியாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்தான்வேண்டி யாங்குத்…
Read More

வாள் வலந்தர மறுப் பட்டன

புறநானூறு வாள்வலந்தர மறுப் பட்டனசெவ் வானத்து வனப்புப் போன்றனதாள் களங்கொளக் கழல் பறைந்தனகொல் ஏற்றின் மருப்புப் போன்றனதோல் துவைத்து அம்பின் துனைதோன்றுவநிலைக்கு ஒராஅ இலக்கம்…
Read More