இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்

புறநானூறு

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே
ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்
குடிப்பொருள் அன்று நும் செய்தி கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே

கோவூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா

Next Post

நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்

Related Posts

ஏற்றுக உலையே ஆக்குக சோறே

புறநானூறு ஏற்றுக உலையே ஆக்குக சோறேகள்ளும் குறைபடல் ஓம்புக ஒள்ளிழைப்பாடுவல் விறலியர் கோதையும் புனைகஅன்னவை பலவும் செய்க என்னதூஉம்பரியல் வெண்டா வருபதம் நாடிஐவனங் காவல்…
Read More

களங் கனி யன்ன கருங்கோட்டுச் சீறி யாழ்ப்

புறநானூறு களங் கனி யன்ன கருங்கோட்டுச் சீறி யாழ்ப்பாடு இன் பனுவல் பாணர் உய்த்தெனக்களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்கான மஞ்ஞை கணனுடு சேப்பஈகை அரிய…
Read More

எந்தை வாழி ஆதனுங்க என்

புறநானூறு எந்தை வாழி ஆதனுங்க என்நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரேநின்யான் மறப்பின் மறக்குங் காலைஎன்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்என்யான் மறப்பின் மறக்குவென் வென்வேல்விண்பொரு நெடுங்குடைக்…
Read More