என் புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே

புறநானூறு

என் புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
போறெதிர்ந்து என் போர்க்களம் புகினே
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன் னன்னே

நக்கண்ணையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்

Next Post

என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்

Related Posts

இல்லா கியரோ காலை மாலை

புறநானூறு இல்லா கியரோ காலை மாலைஅல்லா கியர் யான் வாழும் நாளேநடுகல் பீலி சூட்டி நார்அரிசிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-கோடு உயர் பிறங்குமலை கெழீஇயநாடு…
Read More

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல

புறநானூறு மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகலஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅதுஉரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறுநிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்குஉடலருந் துப்பின் ஒன்றுமொழி…
Read More

குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்

புறநானூறு குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்துவேங்கை முன்றில் குரவை அயரும்தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்ஆஅய் அண்டிரன் அடுபோர் அண்ணல்இரவலர்க்கு ஈத்த…
Read More