சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

புறநானூறு

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே

காவற்பெண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்

Next Post

களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து

Related Posts

ஆனினம் கலித்த அதர்பல கடந்து

புறநானூறு ஆனினம் கலித்த அதர்பல கடந்துமானினம் கலித்த மலையின் ஒழியமீளினம் கலித்த துறைபல நீந்திஉள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாணநீயே பேரெண்…
Read More

கந்துமுனிந்து உயிர்க்கும் யானையடு பணைமுனிந்து

புறநானூறு கந்துமுனிந்து உயிர்க்கும் யானையடு பணைமுனிந்துகால்இயற் புரவி ஆலும் ஆங்கண்மணல்மலி முற்றம் புக்க சான்றோர்உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்றுஉண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்ஈண்டோர் இன்சா…
Read More

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்

புறநானூறு அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்வென்று எறி முரசின் வேந்தர்…
Read More