ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பிற்

புறநானூறு

ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பிற்
றாடோய் தடக்கைத் தகைமாண் வழுதி
வல்லை மன்ற நீநயந் தளித்தல்
தேற்றாய் பெரும பொய்யே யென்றும்
காய்சினந் தவிராது கடலூர் பெழுதரும்
ஞாயி றனையைநின் பகைவர்க்குத்
திங்க ளனையை யெம்ம னோர்க்கே

சீத்தலைச்சாத்தனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நீயே தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே

Next Post

முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்

Related Posts

அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ

புறநானூறு அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇமுணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்குவடபுல மன்னர் வாட வடல்குறித்தின்னா வெம்போ…
Read More

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

புறநானூறு இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்பிறரும் சான்றோர் சென்ற நெறியெனஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே உறையூர்…
Read More

இன்று செலினுந் தருமே சிறுவரை

புறநானூறு இன்று செலினுந் தருமே சிறுவரைநின்று செலினுந் தருமே பின்னும்முன்னே தந்தனென் என்னாது துன்னிவைகலும் செலினும் பொய்யலன் ஆகியாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்தான்வேண்டி யாங்குத்…
Read More