ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

புறநானூறு

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

திண் பிணி முரசம் இழுமென முழங்கச்

Next Post

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

Related Posts

கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை

புறநானூறு கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரைஅருளிடர்ச் சிறுநெறி ஏறலின் வருந்தித்தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்வரிநவில் பனுவல்…
Read More

வழிபடு வோரை வல்லறி தீயே

புறநானூறு வழிபடு வோரை வல்லறி தீயேபிறர்பழி கூறுவோர் மொழிதே றலையேநீமெய் கண்ட தீமை காணின்ஒப்ப நாடி அத்தக ஒறுத்திவந்து அடி பொருந்தி முந்தை நிற்பின்தண்டமும்…
Read More

சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்

புறநானூறு சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்னவேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்துவீற்றிருந் தோரை எண்ணுங் காலைஉரையும்…
Read More