வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்

புறநானூறு

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்
அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து
அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
மலைப்பரும் அகலம் மதியார் சிலைத்தெழுந்து
விழுமியம் பெரியம் யாமே நம்மிற்
பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர
ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான் ஆண்டுஅவர்
மாண்இழை மகளிர் நாணினர் கழியத்
தந்தை தம்மூர் ஆங்கண்
தெண்கிணை கறங்கச்சென்று ஆண்டு அட்டனனே

இடைக்குன்றூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்

Next Post

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி

Related Posts

கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்

புறநானூறு கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்கழல்புனை திருந்துஅடிக் காரி நின் நாடேஅழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவேவீயாத் திருவின் விறல் கெழு தானைமூவருள்…
Read More

கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து

புறநானூறு கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்துதில்லை அன்ன புல்லென் சடையோடுஅள்இலைத் தாளி கொய்யு மோனேஇல்வழங்கு மடமயில் பிணிக்கும்சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே மாற்பித்தியார்
Read More
Exit mobile version