மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி

புறநானூறு

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே

இடைக்குன்றூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்

Next Post

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்

Related Posts

ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்

புறநானூறு ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்பலரும் வருவர் பரிசில் மாக்கள்வரிசை அறிதலோ அரிதே பெரிதும்ஈதல் எளிதே மாவண் தோன்றல்அது நற்கு அறிந்தனை யாயின்பொது…
Read More

பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்

புறநானூறு பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்கயங்களி முளியும் கோடை ஆயினும்புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்கதிர்கோட்டு நந்தின் கரிமுக ஏற்றைநாகுஇள வளையடு பகல்மணம் புகூஉம்நீர்திகழ் கழனி…
Read More

கையது கடன் நிறை யாழே மெய்யது

புறநானூறு கையது கடன் நிறை யாழே மெய்யதுபுரவலர் இன்மையின் பசியே அரையதுவேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்ஓம்பி உடுத்த உயவற் பாணபூட்கை இல்லோன் யாக்கை போலப்பெரும்புல்…
Read More
Exit mobile version