Browsing Tag

சாத்தந்தையார்

4 posts

துடி எறியும் புலைய

புறநானூறு துடி எறியும் புலையஎறிகோல் கொள்ளும் இழிசினகால மாரியின் அம்பு தைப்பினும்வயல் கெண்டையின் வேல் பிறழினும்பொலம்புனை ஓடை அண்ணல் யானைஇலங்குவாள் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்ஓடல்…
Read More

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்

புறநானூறு சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்கட்டில் நிணக்கும் இழிசினன் கையதுபோழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோஊர்கொள வந்த பொருநனொடுஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே…
Read More

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே

புறநானூறு ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறேகார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவேயார்கொல் அளியர் தாமே ஆர் நார்ச்செறியத் தொடுத்த கண்ணிக்கவிகை மள்ளன் கைப்பட்…
Read More

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்

புறநானூறு இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்மைந்துடைமல்லன் மதவலி முருக்கிஒருகால் மார்பொதுங் கின்றே ஒருகால்வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றேநல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப்போர் அருந் தித்தன்…
Read More