Browsing Tag

ஔவையார்

24 posts

குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்

புறநானூறு குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்பயிலாது அல்கிய பல்காழ் மாலைமையிரும் பித்தை பொலியச் சூட்டிப்புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றைஉவலைக் கண்ணித்…
Read More

சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே

புறநானூறு சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னேபெரிய கட் பெறினேயாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னேசிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னேபெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னேஎன்பொடு…
Read More

இல்லா கியரோ காலை மாலை

புறநானூறு இல்லா கியரோ காலை மாலைஅல்லா கியர் யான் வாழும் நாளேநடுகல் பீலி சூட்டி நார்அரிசிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-கோடு உயர் பிறங்குமலை கெழீஇயநாடு…
Read More

எரிபுனக் குறவன் குறையல் அன்ன

புறநானூறு எரிபுனக் குறவன் குறையல் அன்னகரிபுற விறகின் ஈம ஒள்அழல்குருகினும் குறுகுக குறுகாது சென்றுவிசும்பஉற நீளினும் நீள்க பசுங்கதிர்திங்கள் அன்ன வெண்குடைஒண்ஞாயிறு அன்னோன் புகழ்…
Read More

வாயி லோயே வாயி லோயே

புறநானூறு வாயி லோயே வாயி லோயேவள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம்உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்துவரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்பரிசிலர்க்கு அடையா வாயி லோயேகடுமான்…
Read More

தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்

புறநானூறு தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்மடவன் மன்ற செந்நாப் புலவீர்வளைக்கை விறலியர் படப்பைக் கொய்தஅடகின் கண்ணுறை ஆக யாம் சிலஅரிசி வேண்டினெம் ஆகத் தான்…
Read More

போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை

புறநானூறு போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மைஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐநுண்பல் கருமம் நினையாதுஇளையன் என்று…
Read More

ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்

புறநானூறு ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் எனச்சுரன்முதல் இருந்த சில்வளை விறலிசெல்வை யாயின் சேணோன் அல்லன்முனைசுட…
Read More

எருதே இளைய நுகம் உணராவே

புறநானூறு எருதே இளைய நுகம் உணராவேசகடம் பண்டம் பெரிதுபெய் தன்றேஅவல் இழியினும் மிசை ஏறினும்அவணது அறியுநர் யார் என உமணர்கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்னஇசை…
Read More
Exit mobile version