இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

புறநானூறு

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து
இல் லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந் நுதி வேலே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

Next Post

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்

Related Posts

பாணன் சூடிய பசும்பொன் தாமரை

புறநானூறு பாணன் சூடிய பசும்பொன் தாமரைமாணிழை விறலி மாலையடு விளங்கக்கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்யாரீ ரோ என வனவல் ஆனாக்காரென்…
Read More

நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்

புறநானூறு நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்மாலை மருதம் பண்ணிக் காலைக்கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணிவரவுஎமர் மறந்தனர் அது நீபுரவுக்கடன் பூண்ட வண்மை யானே வன்பரணர்
Read More
Exit mobile version